திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது யுகன், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தனியார் எலக்ட்ரீசியனிடம் உதவியாளராக
வேலை செய்து வந்தார். மன்னார்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் வயரிங்
வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.