13ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை குற்றவாளி கைது

1பார்த்தது
13ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை குற்றவாளி கைது
திண்டுக்கல் அருகே 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜ்(46) என்பவரை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி