திண்டுக்கல்: திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் புதிய ஆதார் மையத்தை திறந்து வைத்தார்

716பார்த்தது
திண்டுக்கல்: திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் புதிய ஆதார் மையத்தை திறந்து வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்காட் நிறுவனத்தின் புதிய ஆதார் பதிவு மையம் இன்று முன்னாள் பெருந்தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் திரு.சீனிவாசன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கற்பகம் மற்றும் திரு அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி