பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

660பார்த்தது
பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த பாலன், பணியின் போது கடந்த 09.04.2025 அன்று உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கருணைத்தொகையான ரூ. 20,00,000/-க்கான காசோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பாலன் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி