16 வயது சிறுமியை கடத்திய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கைது

5பார்த்தது
16 வயது சிறுமியை கடத்திய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக பிரபு மற்றும் ராஜா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடமதுரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வேடசந்தூர் DSP பவித்ரா மேற்பார்வையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி