சாலை ஓரத்தில் புற்கள் பரவி தீப்பிடித்து எரிந்து நாசம்

1பார்த்தது
சாலை ஓரத்தில் புற்கள் பரவி தீப்பிடித்து எரிந்து நாசம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த லட்சுமணன்பட்டி துணை மின் நிலையம் அருகே சாலை ஓரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செடிகள் மற்றும் புற்கள் தீ பரவி எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி