செம்பட்டி: குட்டி போட முடியாமல் உயிருக்கு போராடிய நாய்

50பார்த்தது
செம்பட்டி காவல் நிலையம் முன்பு, குட்டி போட முடியாமல் உயிருக்கு போராடிய நாய்க்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கால்நடை மருத்துவர் உதவியுடன் முதலுதவி செய்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உயிருக்கு போராடிய நாயை மற்றொரு நாள் அதன் அருகில் சென்று சுற்றி பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி