வடமதுரை அருகே கயிறு திரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து

0பார்த்தது
வடமதுரை அருகே கயிறு திரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள தென்னை மட்டையிலிருந்து கயிறு திரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் கயிறுகள் எரிந்து நாசமாயின. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி