திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சுகராஜ் என்பவரை அவரது மனைவி முருகேஸ்வரி கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் சுகராஜை கொலை செய்த மனைவி முருகேஸ்வரி வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். வடமதுரை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.