பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

2பார்த்தது
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கான புத்தகங்கள் பள்ளிவாரியாக பிரித்து அனுப்பப்படுகின்றன. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி