நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா ஐசியூவில் அனுமதி

0பார்த்தது
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா ஐசியூவில் அனுமதி
நுரையீரல் தொற்று காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். 24 மணிநேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வேண்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி