இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

4பார்த்தது
இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா இன்று (பிப்., 26) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து வீடு திரும்பியுள்ளார். அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி