இயக்குநர் பாரதிராஜாவுக்கு ரூ.2.50 கோடி மதிப்பில் தேனியில் மணிமண்டபம்

20பார்த்தது
“மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில் தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும்” என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். கிராமிய வாழ்வியலையும், தமிழகத்தின் மண்ணின் மணத்தையும் தனது திரைப்படங்கள் மூலம் திரையில் பதிவு செய்த பாரதிராஜாவின் கலைப்பங்களிப்பை போற்றும் வகையில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி