விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சேரன்

6பார்த்தது
விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சேரன்
நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு இயக்குனர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்ற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பல ஆண்டுகால அரசியல் பிடியில் இருந்து எங்களை விடுவித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்ததற்கு நன்றி. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்" எனச் சேரன் பதிவிட்டுள்ளார். விஜய்யின் ஆட்சி வருங்காலத் தலைமுறைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி