'பைசன்' படக்குழுவை பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி

7415பார்த்தது
'பைசன்' படக்குழுவை பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படத்தை இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “பைசன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் உலகத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை. துருவ் விக்ரமின் அசாத்திய முயற்சியும், அமீர், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்தன. நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், இசையும் படத்திற்கு உயிரூட்டி உள்ளன. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.