இயக்குநர் வி.சேகர் மறைவு.. கதறி அழுத நடிகர் சிவகுமார்

6பார்த்தது
'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட படங்களின் இயக்குனரும் 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான வி.சேகர் நேற்று (நவ.14) உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சிவகுமார் வருகை தந்திருந்தார். அப்போது அவர் உடலுக்கு மாலை அணிவித்த சிவகுமார், அவர் முகத்தை பார்த்து கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த அனைவரும் கண் கலங்கினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி