ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

3017பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில்  தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்தபோது தீக்குளித்த சூளகிரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன் (45) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி