வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் திமுக 5 சவரன் வரையிலான கடன்களைத் தள்ளுபடி செய்தது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதால், திமுகவும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.