மதுபான பாரில் தகராறு.. இளம்பெண் கார் ஏற்றிக்கொலை

7613பார்த்தது
சென்னை கோயம்பேடு மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட தகராறில், இலங்கைத் தமிழரான யாசினி என்பவர் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். பாரில் மோதிக்கொண்ட எதிர்தரப்பினர், அவர் வெளியே சென்றபின் இருசக்கர வாகனம் மீது காரை மோதி இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர். இதில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி