திமுக தலைமை மீது அதிருப்தி: அதிமுக.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?

5320பார்த்தது
திமுக தலைமை மீது அதிருப்தி: அதிமுக.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மீண்டும் அதிமுக அல்லது தவெகவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகள் சிலர் தனக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இன்னும் ஒரு வாரத்தில் தனது அடுத்தகட்ட அரசியல் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி