விநியோக சிலிண்டர் விலை ரூ.2,300ஆக உயர்வு

4பார்த்தது
விநியோக சிலிண்டர் விலை ரூ.2,300ஆக உயர்வு
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிலிண்டர் விநியோக பற்றாக்குறையால் ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனையில் இருக்கும் நிலையில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. முன்பு, இந்த சிலிண்டர் 1,650 ரூபாய் முதல் 1,850 ரூபாய் வரை கிடைத்தது. ஆனால் தற்போது, அதன் விலை 2,100 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி