தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று (பிப்.06) முதல் பிப்.14 வரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இன்று நண்பகல் 12 மணிக்கு விருப்ப மனு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2.30 மணிக்குள் காலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “நாளை (பிப்.7) முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மனுக்கள் வழங்கப்படுவதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.