இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

58பார்த்தது
இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (மே 25) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த திடீர் மழைக் கணிப்பு இப்பகுதி மக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி