இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

33பார்த்தது
இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
காற்றழுத்ததாழ்வு பகுதி காரணமாக இன்று (நவ.23) இரவு 7 மணி வரைஅரியலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், கோவை, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் 26 மாவட்டங்களில் கனமழை பேசிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி