4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

26பார்த்தது
4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ.03) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி