விவாகரத்து வழக்கு.. விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

13பார்த்தது
விவாகரத்து வழக்கு.. விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தமிழ் சினிமா நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனுவில், தனது கணவர் விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்தது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில், தவெக தலைவர் விஜய், வருகிற ஏப்.20ஆம் தேதி நேரில் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி