ஆளை மாற்றி 'லயோலா' மணியை திட்டிய தேமுதிக

5பார்த்தது
தேமுதிக வாக்கு குறைந்துவிட்டதாக கருத்துக் கணிப்பு செய்ததாக தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியை, தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆளை மாற்றி திட்டியுள்ளார். கடலூரில் நேற்று நடந்த மாநாட்டில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் திருநாவுக்கரசை திட்டுவதற்கு பதிலாக, பார்த்தசாரதி லயோலா மணியை திட்டியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
அதில், 'நீங்கள் திட்ட வேண்டிய ஆள் வேறு அண்ணா. கருத்து கணிப்பு எடுத்தவர்கள் IPDS அமைப்பைச் சார்ந்த திருநாவுக்கரசு என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: Pttv

தொடர்புடைய செய்தி