தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

7033பார்த்தது
தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டம் என்பதால், தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி