ஒரு எம்.பி சீட்டுக்காகவே தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தது: வன்னி அரசு

2553பார்த்தது
ஒரு எம்.பி சீட்டுக்காகவே தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்தது: வன்னி அரசு
அமைச்சர் பதவிக்காக தவெகவுடன் விசிக கூட்டணி வைத்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுமத்திய குற்றச்சாட்டிற்கு, விசிக துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று (செப்.17) இது குறித்து பேட்டியளித்த அவர், ஒரே ஒரு எம்.பி. சீட்டுக்காக திமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் கூட்டணிக்காக பேரம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி