“மூழ்க கூடிய கப்பலில் ஏறிய தேமுதிக”.. தமிழிசை சௌந்தரராஜன்

5209பார்த்தது
“மூழ்க கூடிய கப்பலில் ஏறிய தேமுதிக”.. தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்.19) நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்தார். தேமுதிக எடுத்த முடிவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும், தமிழக பாஜக இதற்கு எதிராக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், “ஒரு மூழ்க கூடிய கப்பலில் ஏறியிருக்கிறார்களே என்று நினைக்கும்போது எங்களுக்கு வருத்தம் தான்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you