“இபிஎஸ்-க்கு பயந்து திமுக-வில் தேமுதிக இணைந்துள்ளது”.. பெங்களூரு புகழேந்தி

4878பார்த்தது
“இபிஎஸ்-க்கு பயந்து திமுக-வில் தேமுதிக இணைந்துள்ளது”.. பெங்களூரு புகழேந்தி
திமுகவில் தேமுதிக இணைந்த நிலையில், “எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிடுவார்” என பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “எல்லோரையும் முதுகில் குத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னையும் முதுகில் குத்திவிடுவார் என சுதாரித்து கொண்டு, திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்த்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்” என கூறியுள்ளார். மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக, தேமுதிக இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி