திமுக கூட்டணியில் தேமுதிக.. எடப்பாடி பழனிசாமி பதில்

2832பார்த்தது
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நீண்ட நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவந்த தேமுதிக கடைசியாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இபிஎஸ், "அது அவர்கள் விருப்பம்" என பதிலளித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி