முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் இன்று (ஜூலை 31) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச்
சந்தித்த அவர், “உடல்நலக்குறைவால் மருத்து
வமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல் நலம் க
ுறித்து விசாரித்தோம்” என்றார். திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, “முதலமைச்சர
ை சந்தித்தது
அரசியல் கிடையாது. தேமுதிகவை உறுதி
படுத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்” என்றார்.
நன்றி: சன் நியூஸ்