திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. அரசியல் ட்விஸ்ட்

10256பார்த்தது
திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. அரசியல் ட்விஸ்ட்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக தனது கூட்டணியை அறிவிக்காமல் இருந்தது. முன்னதாக, NDA கூட்டணியில் தேமுதிக இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்த பிறகு இது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி