தேமுதிக பொருளாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான எல்.கே.சுதீஷின் மாமனார் செஞ்சு (84) நேற்று (ஏப்., 29) காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஏப்., 30) மாலை 4 மணியளவில், சென்னை அடுத்த பொன்னேரி போரெக்ஸ் நகர் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு தேமுதிக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.