தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை தனது கூட்டணியை அறிவிக்கவில்லை. முன்னதாக, NDA கூட்டணியில் தேமுதிக இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அண்ணா அறிவாலையத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்துள்ளார்.