திமுக முகவர்கள் மாநாடு: தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சிற்றுண்டி பை

4337பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று (பிப்.11) மாலை நடைபெற உள்ளது. இதில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களை சேர்ந்த சுமார் 1.50 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று, தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்காக சிறப்பு சிற்றுண்டி பைகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி