திமுக + அதிமுக கூட்டணி? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் செய்தி

1பார்த்தது
திமுக + அதிமுக கூட்டணி? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் செய்தி
ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவெக விலை தவித்து வரும் நிலையில், வலைத்தளத்தில் திமுகவும் அதிமுகவின் கூட்டணி வைக்கப்போவதாக செய்து காட்டுத்தீயாய் பரவிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் இதை இரு கட்சிகளும் செய்யக்கூடாது என இரண்டு கட்சி தொண்டர்களும் கூறிவரவுகின்றனர். மேலும் இன்று நடந்த அதிமுக MLA கூட்டத்தில் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு போய்விடலாம் என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி