திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி?.. பெ. சண்முகம் விளக்கம்

64பார்த்தது
திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி?.. பெ. சண்முகம் விளக்கம்
எதிரெதிர் அரசியலில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் , திடீரென சந்தர்ப்பவாத நிலை எடுத்து இருவரும் ஆட்சியமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ள அவர், 'விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருந்தால் அடுத்த வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. அப்படியான வாய்ப்பை நாம் பயன்படுத்தலாம் என்று வேண்டுமானால் யோசித்திருக்கலாம். இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் தெரிவித்தார்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி