தவெகவில் திமுக, அதிமுக தலைகள்.. விஜயின் அடுத்த பாய்ச்சல்!

2936பார்த்தது
திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகர் விஜயின் தவெகவில் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், ராஜலட்சுமி மற்றும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் தெய்வ செல்வன் ஆகியோர் இன்று ஜூன்.09 தவெகவில் இணைந்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க இந்த இணைவுகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி