மதுரை மேற்கு தொகுதியை டார்கெட் செய்யும் திமுக கூட்டணி கட்டி நிறுவனர்

88பார்த்தது
மதுரை மேற்கு தொகுதியை டார்கெட் செய்யும் திமுக கூட்டணி கட்டி நிறுவனர்
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில், திமுக கூட்டணியின் வேளிர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட பாலசுப்பிரமணியம் விருப்பம் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும், வேளிர் மக்கள் கட்சி நிறுவனர் பாலசுப்பிரமணியத்துக்கு அனைத்து சமூக மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு மற்றும் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர், மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி