திருப்பரங்குன்றம் வீதிகளில் இறங்கிய திமுக கூட்டணி கட்சியினர்

0பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராக திமுக கூட்டணியினர் திரண்டு முழக்கம் எழுப்பி வருகின்றனர். தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவ அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் வீதிகளில் பேரணியாக சென்று கடைகளை அடைக்க வேண்டாம் என திமுக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி