‘ராமதாஸ் உடன் திமுக கூட்டணி பேசவில்லை’.. ஐ.பெரியசாமி

0பார்த்தது
ராமதாஸ் தரப்பு பாமக, திமுக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. மேலும், ‘திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அந்த கூட்டணியில் விசிக இருக்காது’ என திருமாவளவன் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கலில் இன்று (பிப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முதல்வரும் பேசவில்லை, அவரும் வரவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி