திமுக கூட்டணி கட்சிகள் பிப்.12ஆம் தேதி போராட்டம்

5959பார்த்தது
திமுக கூட்டணி கட்சிகள் பிப்.12ஆம் தேதி போராட்டம்
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை கண்டித்ததாக கூறி பிப்.12ஆம் தேதி திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்விதமாகவும் பாஜக அரசு செயல்படுவதாக திமுக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியின் அடிமையாக துடிக்கும் அதிமுகவை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி