உதயசூரியன் சின்னத்தை தவிர்க்கும் திமுக கூட்டணி

0பார்த்தது
உதயசூரியன் சின்னத்தை தவிர்க்கும் திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இருப்பினும், கூட்டணியில் தொடர்ந்தபடியே இம்முறை தனித்த அடையாளத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி