தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ABP நாடு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 172 முதல் 179 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 50-58 தொகுதிகளிலும், தவெக 4-6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. மேலும், நாதக 4-6% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.