“சீமான் பேசியதை திமுக, அதிமுக மறந்திருக்காது”.. அமைச்சர் மரிய வில்சன்

23பார்த்தது
“சீமான் பேசியதை திமுக, அதிமுக மறந்திருக்காது”.. அமைச்சர் மரிய வில்சன்
பொது வேட்பாளராக சீமானை களமிறக்கப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “சீமான் விமர்சித்துப் பேசியதை திமுகவும், அதிமுகவும் மறந்திருக்காது. திராவிடம் குறித்து சீமான் எவ்வாறு விமர்சித்தார் என்பது இரு கட்சிகளுக்கும் தெரியும்” என்றார். மேலும், அதிமுக, திமுகவிடம் உதவி கேட்பது சீமான்தான் என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி