“திமுக, பாஜக கூட்டணி ஒன்றுதான்”.. விஜய் விமர்சனம்

2பார்த்தது
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று (ஏப்.8) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். நிஜத்துல இரண்டு பேரும் ஒன்றுதான். மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்” என்றார்.

நன்றி: tvkhqitwing

தொடர்புடைய செய்தி