தவெக-வினர் மீது திமுக தாக்குதல்.. விஜய் ஆதங்கம்

7457பார்த்தது
தவெக-வினர் மீது திமுக தாக்குதல்.. விஜய் ஆதங்கம்
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, திமுக-வினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட பதிவில், “தவெக, மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி