200 தொகுதிகளுக்கு மேல் திமுகவால் வெற்றி பெற முடியும் - முதலமைச்சர்

4274பார்த்தது
200 தொகுதிகளுக்கு மேல் திமுகவால் வெற்றி பெற முடியும் - முதலமைச்சர்
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் இன்று (பிப்.11) நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வாக்குகளையும் வெற்றி வாக்குகளாக மாற்ற வேண்டியது முகவர்களின் கடமை என்று அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி